ஜெயா டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்…

தித்திக்கும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஜெயா டிவியில் அக்டோபர் 22 அன்று ஒளிபரப்பாக உள்ள பல சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்களைப் பற்றிய விவரங்கள்…

அக்டோபர் 22, 2014 –  புதன் கிழமை

அதிகாலை 4.30 மணி – சுப்ரபாதம்

அதிகாலை 5.30 மணி – மங்கள இசை

காலை 6 மணி – சிறப்பு அருள் நேரம்

காலை 7.30 மணி – தீப கீதங்கள்

ஷோபா சந்திரசேகர் வழங்கும் இசை நிகழ்ச்சி…

காலை 8 மணி – ‘ஐ’யாம் ஷங்கர்…

இயக்குனர் ஷங்கர் கலந்து கொள்ளும் சிறப்புப் பேட்டி….

காலை 9 மணி – விக்ரம் பிரபுவுடன் ‘விஜே’ஸ்…

நடிகர் விக்ரம் பிரபு பங்கு பெறும் நிகழ்ச்சி…

காலை 9.30 மணி – த்ரிஷா 16

நடிகை த்ரிஷாவுடன் ஒரு ஸ்வீட்டான ஸ்பெஷல் சந்திப்பு…

காலை 10 மணி – ஆஹா….அஞ்சலி…

நடிகை அஞ்சலி சிறப்பு பேட்டி…

காலை 10.30 மணி – ஆரம்பம் – திரைப்படம்

அஜித், ஆர்யா, நயன்தாரா, ராணா டகுபதி, டாப்ஸீ மற்றும் பலர் நடித்துள்ள புத்தம் புதிய திரைப்படம்…

பிற்பகல் 2 மணி – ரவி சரவெடி…

நடிகர் ஜெயம் ரவியின் சிறப்புப் பேட்டி…

பிற்பகல் 2.30 மணி – சூரியுடன் சுட்டிகள்…

நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் சிறு குழந்தைகள் கலந்து கொள்ளும் கலகலப்பான நிகழ்ச்சி…

பிற்பகல் 3 மணி – ‘ஐ’ திரைப்பட இசை வெளியீடு

ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் செவாஷ்நேகர், ரஜினிகாந்த்த மற்றும் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான ‘ஐ’ திரைப்பட இசை வெளியீட்டு விழா…சிறப்பு நிகழ்ச்சி…

மாலை 6 மணி – இயக்குனர் ஜனநாதனுடன் ஜனரஞ்சக சந்திப்பு…

‘இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு’ படங்களின் இயக்குனர் ஜனநாதனுடன் ஒரு சந்திப்பு…

மாலை 6.30 மணி – நானும் என் சினிமாவும்

நடிகர் சரத்குமார் அவரது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்…

இரவு 7 மணி – நான் இப்போ ஹீரோ…

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்ராஜ் ,  ஒரு நாயகனாக அவரது நடிப்பு வாழ்க்கையைப் பற்றி மனம் திறக்கிறார்…

இரவு 8 மணி – கோச்சடையான் – புத்தம் புதிய திரைப்படம்

இந்தியத் திரையுலகில் முதன் முதலாக உருவான மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட திரைப்படம். ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, ஷோபனா, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.