நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி – டாப் 7 நியூஸ்

Top7news-3நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நாள்தோறும் மாலை 4.30 மணிக்கு புதுமையான முறையில் “டாப் 7 நியூஸ் “(TOP 7 NEWS) என்ற தலைப்பில் செய்தித்தொகுப்பு ஒளிபரப்பராகிறது.

வழக்கமான செய்தித் தொலைக்காட்சிகளின் பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சமூக வலைத்தளங்களை ஆக்ரமித்துள்ள விவகாரங்கள், வைரல் வீடியோக்கள், குற்றச் சம்பவங்கள், விளையாட்டு, பொருளாதாரம், அறிவியல், பயனுள்ள தகவல்கள், தமிழக நிகழ்வுகள், தேசியச் செய்திகள், சர்வதேச அளவிலான நிகழ்வுகள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் தலா 7 செய்திகள் வரிசைப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றன.

ஒளிப்பட காட்சிகள், நவீன வரைகலைத் தொழில்நுட்பங்கள் உதவியுடன் TOP 7 NEWS-ல் தகவல்கள் சுவாரஸ்யமான வடிவத்தில் வழங்கப்படுகின்றன.