பெப்பர்ஸ் தொலைக்காட்சி – மாமா நடிப்ப பாத்துக்கோ

MNP-004பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் “மாமா நடிப்ப பாத்துக்கோ” எனும் நிகழ்ச்சி வாரம்தோறும் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று அங்கு இருக்கும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டுவருவது மட்டுமில்லாமல் நடிப்பு, பாட்டு, நடனம், மிமிக்ரி, மற்றும் பிரபல சினிமா நடிகர், நடிகைகளை போன்று, நடித்தும் வசனம் பேசியும் ஆடியும் பாடியும் மாணவர்கள் நம்மை குதுகலப்படுத்துகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் முதல் முறையாக வேலூர் மாவட்ட பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நம்மை கலகலப்பூட்டுகிறார்கள்.

மாமா நடிப்ப பாத்துக்கோ வாரந்தோறும் ஞயிற்றுகிழமை இரவு 8.00 மணிக்கு பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.