Anbudan DD, Star Vijay launches new show

anbudan dd vijay tv show

Star Vijay is gearing up to bring all new fresh content to its programming line up. One Popular celebrity chat show is koffee with DD.

It was that one show where celebrities share a lot of things in the show right from their career to their likes and dislikes.

Every celebrity gets a friendly rapport with the Anchor DD. Now in this new show Anbudan DD, the chirpy anchor Divya Dharshini will be seen hosting the show.

The show will be premiered from April 1st , every Saturday at 6 pm.

It will be totally a different show, as there is no constant rounds or segments, every episode will have exciting rounds and segments based on each celebrity.

As a first celeb stepping into the sets of Anbudan DD will be the suave actor Siva karthikeyan.

In this fun episode watch Siva karthikeyan getting surprised with lot of fun elements in the show.

Every week watch your favourite celebrities getting surprised and sharing their fun moments at its best only on Anbudan DD.

Dont miss the show, next may be your favourite celebrity.

விஜய் ‘அன்புடன் டிடி’ என்ற புதிய நிகழ்ச்சி ஒன்றை தொடங்கவுள்ளது.

மிகப் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி ‘காஃபி வித் டிடி’.

இதற்கடுத்து முழுக்க முழுக்க நட்சத்திரங்களை வைத்து ஒரு நிகழ்ச்சியாக ‘அன்புடன் டிடி’ என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

எந்த ஒரு நிகச்சியிலும் இல்லாத வகையில் நட்சத்திரங்கள் இந்த ஒரு நிகழ்ச்சியில் தங்கள் விருப்பு, வெறுப்புகள், சொந்த அனுபவங்கள் என ஜாலியான ஒரு அரட்டையை பகிர்ந்துகொள்ள உள்ளார்கள்.

தன் துறுதுறு பேச்சால் அசத்தும் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி (டிடி) தான் இந்த நிகழ்ச்சிக்குத் தொகுப்பாளர்.

இந்த நிகழ்ச்சியில் எல்லா எபிசோடுகளிலும் ஒரேமாதிரியான சுற்றுகள், பகுதிகள் இல்லை.

நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் நட்சசத்திர விருந்தினர்களுக்கு ஏற்ப சுற்றுகளும் மாறுபடும். நட்சத்திரங்களை ஆச்சரியப்படுத்தும், சந்தோஷப்படுத்தும், நெகிழ வைக்கும் பல தருணங்களை இந்த நிகழ்ச்சியில் காணலாம்.

இந்த நிகழ்ச்சிக்கு முதலாவதாக வரப்போகும் நட்சத்திர விருந்தினர் இளம் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவரை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தும் பல விஷயங்களை இந்த வாரம் ‘அன்புடன் டிடி’ நிகழச்சியில் காணுங்கள்.

இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 1 முதல் சனி தோறும், மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.