Lakshmi Kalyanam, new serial in Vijay Tv

 

lakshmi kalyanam vijay tv serial

In the midst of fantasy serials, Vijay television is launching a new serial from February 7th onwards. Lakshmi Kalyanam, a family drama which will be aired at 9.30 pm. Yes, This new fiction will replace the popular fiction Kalyanam Mudhal Kadhal Varai.

The crux of this serial is the nuances between the sisters Lakshmi and Swathi who at a very young age lost their mother. Lakshmi takes good care of her sister Swathi and much of family sentiment plays around the plot. Lakshmi runs a small embroidery shop to earn her living and supports her sister’s education.

Lakshmi loves her sister Swathi unconditionally. She will be ready to sacrifice anything in her life to see her lovable sister smiling. Her life takes a turn when she does a huge sacrifice for her.

News anchor Deepika plays the role of Lakshmi. Sathya Sai plays the role of Swathi. Television actress Yuvarani plays the role Rajeshwari. Actress Yuvarani is known for her role in Rajnikanth’s Basha, where she played the role as his younger sister. Now in Lakshmi kalyanam, she plays the role of an antagonist.

Actor Shyam of Jodi and Acham Enbadhu Madamaiyada movie fame will play as one of the lead in the serial. Television actor Ashwin will play the role of Kalyan, he is the love interest of Lakshmi.

This new fiction is directed by A.R. Ramesh. He is a popular director who has worked in films and television serials. He directed movies like Ini Ellam Sugame, Thayagam and etc.

Director of phototgraphy for this new fiction will be the popular cinematographer A. Ramesh kumar, he has done cinematography for popular films like Oomai Vizhigal, Captain Prabhakaran and etc.

Don’t miss to watch this family drama every Monday to Friday at 9.30 pm.

மாயாஜால கதைகளுக்கு இடையே , ‘லட்சுமி கல்யாணம்’ என்ற புதிய தொடர் ஒன்றைத் தொடங்கவுள்ளது விஜய் தொலைக்காட்சி.

நாளை பிப்ரவரி 7 முதல் ஆரம்பமாகவுள்ள இந்த குடும்பத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடர் நிறைவடைவதால், அந்த நேரத்தில் ‘லட்சுமி கல்யாணம்’ ஒளிபரப்பாக உள்ளது.

ஒரு அக்கா, தங்கைக்கு இடையில் உள்ள பாசத்தைச் சொல்லும் ஒரு உன்னத கதை. லட்சுமி ஒரு பொறுமையான பொறுப்பான பெண் , அவளது உலகம் அவள் தங்கை தான். சிறு வயதிலேயே தாயை இழந்து தவிப்பவர்கள் இவர்கள். அதனால் லட்சுமி தனது தங்கை சுவாதியை ஒரு தாய் போல் பார்த்துக் கொள்கிறார்.

தையல் தொழில் செய்து தன தங்கையை படிக்க வைக்கிறார். அவளுக்கு எந்த ஒரு கஷ்டமும் வரக் கூடாது என்பதற்காக தன வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறாள். ஒருகட்டத்தில், அந்த தியாகமே அவள் வாழ்க்கையை தலை கீழாக திருப்பிப் போடுகிறது. எந்த ஒரு பெண்ணும் செய்யத் தயங்கும் தியாகத்தை அவள் தன தங்கைக்காக செய்கிறாள்.

இந்த தொடரில் லட்சுமியாக தீபிகா, சுவாதியாக சத்யா சாய் நடிக்கவுள்ளால். லட்சுமிக்கு ஜோடியாக கல்யாண் என்ற கதாபாத்திரத்தில் அஸ்வின் நடிக்கிறார்.

‘அச்சம் என்பது மடமையடா’ படம் மற்றும் ‘ஜோடி’ நிகழ்ச்சியின் புகழ் ஷியாம், சுவாதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை யுவராணி நடிக்கிறார். யுவராணி பல பிரபல தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்தவர். ‘பாட்ஷா’ படத்தில் ரஜினிகாந்த்திற்குத் தங்கையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தாயகம், இனியெல்லாம் சுகமே’ ஆகிய படங்கள் மற்றும் பல தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிய ஏ.ஆர்.ரமேஷ் இத் தொடரை இயக்குகிறார்.

இத் தொடரின் ஒளிப்பதிவாளர் ஏ. ரமேஷ் குமார் ‘ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன்’ போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

பிப்ரவரி 7 முதல் இரவு 9,30 மணிக்கு ‘லட்சுமி கல்யாணம்’ ஒளிபரப்பாகிறது.