Mapillai ‘maha’ one hour episode for this week

mappillai serial vijay tv news

One Popular fiction airing in Vijay television is Mapillai. The serial airs every Monday to Friday at 9 PM.

Usually in Tamil television fictions the leading lady of the house are meant to heal wounds and bind all the members of the family together.

But this fiction Mapillai is based on a unique plot and it breaks all the cliché concept.

The female lead character Jaya Chandra is a straight forward working woman, whose family is dependent on her salary. While, Senthil is an easy going, Fun loving guy from an affluent family. Usually in Tamil fictions, the female lead is never shown holding a higher position in work place than their love interest. Senthil works under his female boss Jaya Chandra, after which these opposite poles gets attracted to each other and love blossoms between them.

The lead actors are Mirchi Senthil and Sreeja. After they tied the knot, the reel turned real life couple has paired up for the first time through this new fiction Mapillai.

Now the fiction has come to a turning point where Jaya and Senthil has to confess the truth that they were hiding from each other. Jaya was lying to Senthil that she has a twin sister called Maya. She did that just to befriend Senthil and make him understand her.

On the other hand, Senthil has to confess that he met a girl for his alliance, even though Jaya warned him not to meet anyone. And the girl is none other than Jaya’s elder sister.

Every episode till February 6th will have a twisted endings. Wait and watch how they confront the bitter truth from their loved ones.

Don’t miss these interesting episodes of Mapillai this week.

It is going to be aired as a special Maha episode for one hour from 9 pm onwards.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘மாப்பிள்ளை’. பொதுவாகவே, தொடர்களில், பெண் என்றால் அவள் கணவனுக்கு நல்ல மனைவியாய், அவனுக்கு உதவி செய்து கொண்டு, வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டு, தன் புகுந்த வீட்டில் உள்ளவர்களை அன்பாக கவனித்து கொண்டிருப்பவள் என்றும், அவர்களின் காயங்களை ஆற்றவே பிறந்தவள் என்பது போல் சித்தரிக்கப்படும்.

ஆனால் மாப்பிள்ளை ஒரு வித்தியாசமான தொடர். இந்த அனைத்தையும் உடைக்கும் அளவிற்கு ஒரு புதிய தொடர்.

சின்னத் திரையில் ஜோடியாக நடித்து, பின் நிஜ வாழ்க்கையில் ஜோடியான செந்தில் மற்றும் ஸ்ரீஜா, திருமணத்திற்கு பின் இணைந்து நடிக்கும் தொடர் இது.

ஒரு மிடில் க்ளாஸ் பெண் கதாநாயகி, ஆனால் ஹீரோ ஒரு அளவிற்கு வசதி கொண்ட குடும்பம். துறு துறுவென அனைத்தையும் ஈஸீயாக எடுத்துக்கொள்பவர். இப்படிப்பட்ட ஒரு கதாநாயகியும், கதாநாயகனும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.
ஆனால் இருவருவமே மற்றவரிடமிருநது ஒரு பெரிய உண்மையை மறைத்து வருகின்றனர்.

ஜெயா, மாயா என்னும் வேடத்தில் செந்திலுடன் பழக்கம் ஏற்படுவதற்காக தான் ஒரு இரட்டையர் என்று கூறிவந்தார். அவருடன் சேர்ந்த பின்னும், அவர் இரட்டையர் என மனதளவில் நம்பும் செந்திலிடம் உண்மையைக் கூறாமல் இருக்கிறாள். இன்னொரு பக்கம் வீட்டாரின் ஆசைக்காக பெண் பார்க்கச் சென்ற செந்தில் அதை ஜெயாவிடமிருந்து மறைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் அந்த பெண் ஜெயாவின் மூத்த சகோதரி என்பதும் அவருக்குத் தெரியாது.

இப்படிப்பட்ட கசப்பான உண்மையை எப்போது, எப்படி இருவரும் கூறப்போகிறார்கள். அப்படிக் கூறிய பின், இருவருக்கும் இடையில் ஏற்படும் விளைவு என்ன ?.

இன்றிலிருந்து தினமும் பிப்ரவரி 6 வரை ஒரு பரபரப்பான திருப்பங்களுடன் இத் தொடரைக் காணலாம். நாளை என்ன நடக்கும் என நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு விறுவிறுவென கதை அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என்கிறார்கள்..

இந்த வாரம் முழுவதும் 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேர ‘மகா’ எபிஸோடாக ‘மாப்பிள்ளை’ ஒளிபரப்பாக உள்ளது.