நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி – வலையில் கிடைத்தவை

anitha-3பிரமிக்க வைக்கும் காட்சிகள், வியப்பூட்டும் பதிவுகள் அதிர்ச்சி தரும் சம்பவங்கள் இப்படி சமூக வலைதளங்களில் பரவிவரும் வினோதமான காட்சிகளை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ”வலையில் கிடைத்தவை” எனும் பகுதியில் ஒளிபரப்பி வருகிறது.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 4.45 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.

இந்த பகுதியில் மக்களுக்கு பிடித்த விருப்பமான காட்சிகளை அவர்களின் புகைப்படம் மற்றும் பெயருடன் ஒளிபரப்பபடும்.