பெப்பெர்ஸ் தொலைக்காட்சி – சாட் வித் ரம்யா

Ramya-6பெப்பெர்ஸ் தொலைக்காட்சியில் “சாட் வித் ரம்யா” எனும் புதிய நேரலை நிகழ்ச்சி நேயர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகிறது .

நடிகை ரம்யா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் நேயர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தங்களது நெருங்கிய உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள், நட்பில் ஏற்படும் விரிசல்கள் , காதலில் ஏற்படும் பிரச்சனைகள் ..போன்ற விஷயங்களை ரம்யாவிடம் விவாதிப்பதோடு அவரது ஆலேசனைகளையும் பெற்றுமன ஆறுதல் அடைக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் பெரும்பாலும் காதலர்களிடையே ஏற்படும் பிரச்சினைகளையும் கணவன் மனைவியரியடையே ஏற்படும் பிரச்சினைகளுடன் அதிக நேயர்கள் தொலைபேசி வாயிலாக ரம்யாவுடன் பேசி மன ஆறுதல் பெறுகின்றனர் .

இந்நிகழ்ச்சி வாரந்தோறும் வெள்ளி இரவு 9.00 மணிக்கு பெப்பெர்ஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிறது.