Puthiya Thalaimurai TV – Nee Indri Amayadhu Ulaghu – discussion with real people and real issues

nau-1Puthiya Thalaimurai TV launching a weekly chat show to discuss the multiple perspectives of the same issue of a specific field.

For an example the behaviors of city bus conductors. As a student, office goer, vendors, girls and boyz, every category of passengers have a different understanding and good & bad about them.

But no one knows how each other contradict or agree with others perspective. So a bunch of conductors from various routes will be invited for the show to accept appreciation as well to react and reply sharp questions of six special guests.

The guest panel is a combination of 3 pairs. Pair one will be seniors from the same field, Pair two will be analysts and Pair three will be celebrities.

Harikrishnan hosting this weekly talk show and Produced by Senthil is to spotlight and highlight field specific people and their issues.

The real people with real issues from fields like Transport, Hospital, Factories, Colleges, Markets etc., would participate in this show.

The discussion with them would bringout extraordinary stories and hidden problems and solutions too.

Watchout for the show every Sunday10.00am with repeat on the same day @7.30pm

புதிய தலைமுறையில் ஒளிபரப்பப்பட்டுவரும் புதிய நிகழ்ச்சி “நீயின்றி அமையாது உலகு”. இந் நிகழச்சி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 10. 30 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.

நீரின்றியமையாது உலகம் என்று வள்ளுவர் பெருமகனார் நீரின் அவசியத்தை வலியுறுத்தியதைப்போல சமூகத்தின் இன்றியமையாத அங்கமாகத் திகழும் மனிதர்களின் செயல்பாடுகள் இல்லாமல் இந்த உலகம் சுமூகமாக இயங்காது என்பதை நிகழ்ச்சி மையப்படுத்துகிறது.

சமூகம் என்ற சக்கரம் சுழல்வதற்கு துறைவாரியாய் பணி செய்து கொண்டிருக்கும் பல்வேறு பணியாளர்கள் நிகழ்ச்சியில் இடம் பெற இருக்கிறார்கள்.

மருத்துவர்கள், பொறியாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள், விவசாயிகள், தையல்கலைஞர்கள் , வாகன பழுது நீக்குபவர்கள் (மெக்கானிக் )என்று ஓரே தொழிலை மேற்கொள்ளும் பணியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுகிறார்கள்.

அத்துடன் பொதுமக்களின் சார்பாக நடுநிலையாளர்கள் பணியாளர்கள் சொல்லும் கருத்தை ஒட்டியும் வெட்டியும் விவாதிப்பார்கள்.

பணி அனுபவங்கள், சந்திக்கும் சவால்கள், பொதுமக்கள் அந்தப் பணியாளர்களின் மேல் வைத்திருக்கும் பார்வைகள் என்று பணிகுறித்தான அனைத்து அம்சங்களும் பார்வையாளர்கள் முன் வைக்கப்படும்.

இந்த பணியைப்பற்றிய முழுமையான புரிதல்களை ஏற்படுத்துவதோடு அந்தப்பணியின் மேன்மையை சுவையுடன் கூறும் புதிய வடிவம்தான் நீயின்றி அமையாது உலகு.

இந் நிகழச்சி நமது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 10 30 மணிக்கும், இதன் மறுஒளிபரப்பு அன்றே இரவு 7.30 மணிக்கும் ஒளிப்பரப்பாகிறது.