Puthiyathalaimurai TV – Oorum unavum

oorum-unavum-7Sruti Nakul is a  leading chef in the city and also foodie plus traveler . She loves to explore foods and place.

sruti started her journey as a foodie traveler in the show “Oorum unavum” every Saturday at 5:30 pm in Puthiya thalaimurai.

She is sharing her Conversation, laughter and bonding over food is the common denominator that brings people together in every region and culture.

Sruti’s fondest memories of travel are always eating the most unique foods of the region and getting to know the culture of the place by understanding the history behind the region.

Oorum Unavum captures all these golden moments while sruti travel around the country, getting into all sorts of adventures and hope to inspire the viewers to take their next active culinary vacation along with the history of the place.

The show gets aired every Saturday at 5:30 pm and re-telecasted on Sundays at 11:30 AM.

நமது புதியதலைமுறையில் “ஊரும் உணவும்” எனும் புதிய நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. சுவைப்பிரியர்களுக்காக மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு மறுஒளிபரப்பாகிறது.

ஊரும் உணவும் நிகழ்ச்சி இந்த வாரம் முதல் இளமைத் துள்ளலுடன் புதுவடிவமெடுத்திருக்கிறது.பார்த்தவுடன் தொற்றிக் கொள்ளும் சிரிப்புடன், தன் கைபட்டவுடன் சுவைக்கத்தூண்டும் உணவு சமைக்கிறார் உற்சாகமான இளம் செஃப் ஸ்ருதி நகுல்.

இந்த வாரம் பாண்டிச்சேரியின் சாலைகளில், கிராமப்புறங்களில் அவர் மக்களோடு மக்களாகக் கலந்து அவர்களின் பாரம்பரியச் சுவையை உலகறியச் செய்கிறார்.

ஸ்ருதியுடன் இணைந்து ஊர் ஊராகச் சென்று புத்துணர்வோடு வரலாறு படித்துக்கொண்டே சுவையின் இரகசியங்களைக் கண்டு சுவைப்போம்.

தேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் ஊர் ஊராக சுவையின் இரகசியங்களை தேடித்தரும் இந்த நிகழ்ச்சியை மடோனா ஜனனி தயாரிக்க புதியதலைமுறை தொலைகாட்சி வழங்குகிறது.

நமது புதியதலைமுறையில் ஊரும் உணவும் நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. சுவைப்பிரியர்களுக்காக மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு மறுஒளிபரப்பாகிறது.