Puthiyathalaimurai TV – Samaniyarin Kural

samaniyan-kural-3This program will be a platform for voiceless section of the society in current news media environment.

The episode will also register their issues and culture including life style. Every Saturday noon 1.30 pm in Puthiyathalaimurai .

People living in a slum area, bicycle rickshaw drivers, baggage lifting workers, night-time guards, sidewalks underdog as stall holders in the event, which will keep people talking program.

People express their grievances, unknown to the public and to understand the concerns of others about this show is a platform.

Every Saturday noon 1.30 pm in channel Puthiyathalaimurai.

சாமானியரின் குரல்

சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் கேட்கப்படாத குரலைப் பதிவு செய்யும் நிகழ்ச்சி “சாமானியரின் குரல்”.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வாரம் தோறும் சனிக்கிழமை மதியம் 1.30 மணிக்கும் மறு ஒளிபரப்பு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

குடிசைப் பகுதியில் வாழும் மக்கள், சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், இரவு நேரக் காவலர்கள், தெருவோரங்களில் கடை வைத்திருப்பவர்கள் என பின்தங்கிய மக்களைப் பேச வைக்கும் நிகழ்ச்சி இது.

மக்கள் தங்களது குறைகளைத் தெரிவிப்பதற்கும், பொதுவெளியில் அறியப்படாத பிரச்னைகளைப் பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்வதற்கும் ஒரு தளமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.