Puthuyugam TV – Celebrity Kitchen

Celebrity-Kitchen-2A special show where Puthu Yugam viewers are welcomed into a celebrity’s home/ kitchen as they cook a dish for a close friend who is another celeb & is elsewhere.

However,the second celeb has no clue that a special dish is being prepared for him. In the end, after the cooking gets done, we take the dish & go meet the second celeb to capture his surprise on camera.

As our celebs cook the chosen dish for their friend, they also share various aspects of their friendship, several incidents & moments shared together. Food is one of the biggest reasons for everlasting friendship. Our show is a visual expression of the same notion.

The show is aired on 27-03-2016, Sunday 1.00pm to 2,00pm at Puthu Yugam Tv.

‘புதுயுகம் தொலைக்காட்சி’யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் “செலிபிரிட்டி கிச்சன் “(‘Celebrity kitchen’)

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் உள்ள பிரபலமான ஒருவர் மற்றொரு பிரபலமான தன் நண்பருக்கு பிடித்தமான உணவை சமைத்து கொடுப்பார். ஆனால், விருந்து சாப்பிடும் நண்பருக்கோ இந்த விருந்து யார் செய்து கொடுத்தார்கள் என்பது தெரியாது.

எனவே, விருந்தை ரசித்து ருசித்து அந்த நண்பரே சமையலுக்கு உரியவர் யாரென்று கண்டறிவதுதான் இந்நிகழ்ச்சி.

உலகத்தொலைக்காட்சிகளில் இது ஒரு புதுமையான நிகழ்ச்சி ஞாயிறு மதியம் 1.00 மணி முதல் 2.00 மணி வரை ‘புதுயுகம் தொலைக்காட்சி’யில் ஒளிபரப்பாகிறது .