புதுயுகம் தொலைக்காட்சி – இனிய உதயம்

_iniya-udayam-3புதுயுகம் தொலைக்காட்சியில் ‘தினசரி காலை 6.30 மணியில் இருந்து 7.00 மணி வரை   ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி இனிய உதயம்’.

இந்நாள் பொன்நாள்
தினமும் கலண்டரில் இருக்கும் முக்கியமான நிகழ்வுகளை (பண்டிகைகளின் சிறப்பு, நல்ல நேரம், ராகு காலம் , எமகண்டம், குளிகை, சூலம், சந்திரஷ்டமம், தலைவர்களின் பிறந்த நாள், நினைவுநாள், தமிழ்நாட்டில் இருக்கும் கோவிலின் சிறப்பு அபிஷேக ஆரதனை ) இப்படி பற்பல நிகழ்வுகளை ஒரு தொகுப்பாக கூறுவது இந்நாள் பொன்நாள் பகுதியின் சிறப்பு.

தெய்வராகம்
இதனை தொடர்ந்து காலை நேரத்தை இன்னும் தெய்வீகமாக்க தெய்வீக ராகம் – வயலின் இசை – திரு.சுகபாவலன்.

Segment 2.
ஆன்மிக-அருளமுதம்

ஆன்மிக-அருளமுதம் பகுதியில் தினமும் ஒரு திருமந்திரம் (சைவம்)

Segment 3
இதனை தொடர்ந்து தினம் ஒரு திவ்ய நாமம் (வைணவம்)