வானவில் டிவி – திரௌபதி – மெகா தொடர்

Drupathi2வானவில் டிவியில் ஞாயிறு தோறும் காலை 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி கொண்டு இருக்கும் மெகா தொடர் “திரௌபதி”

திரௌபதிக்கு சுயம்பரம் நடக்க அனைத்து ஏற்பாடுகள் நடந்துக் கொண்டு இருக்க. அனைத்து நாட்டு அரசர்களும் சுயம்வரத்தில் கலந்து கொள்ள அழைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

திரௌபதி தன் சுயம் வரத்தில் தன் அக்கா சிகண்டி வரவேண்டும் என்று தன் அண்ணனிடம் கூற கண்டிப்பாக அவள் வர ஏற்பாடு செய்வதாக கூற இருந்தாலும் தன் தந்தை துருபதன் அக்கா வர சம்மதிப்பரா என்று கேள்வி மேல் கேள்வி எழ சிகண்டி இந்த சுயம்வரத்துக்கு வருவாளா தந்தையின் நிலைபாடு என்ன. சுயம்பரத்தில் யார் யார் வருகிறார்கள் அங்கு நடக்கபோகும் சம்பவங்கள் என்ன? இப்படி .விறு விறுப்பாக செல்கிறது.